Sponsored Links

subscribe

translation and definition "subscribe", tamil lexicon

WordTamil Definition
subscribeஅடியில் எழுது, ஆவணத்தின் அடியில் பெயரெழுது, கீழ்க்குறிப்பிடு, அடியொப்பமிடு, அடிக்கையெழுத்திடு, கொள்கை அல்லது தீர்மான வகையில் பற்றார்வந்ததெரிவி, நன்கொடைப் பங்காளர் பட்டியில் பெயரெழுது, நன்கொடை கொடு, நன்கொடை கொடுப்பதாகக் கூறு, பொதுநிதிக்குத் தொகை வழங்கு, பொதுநோக்கத்திற்குத் தொகை அளி, பொதுநிதிக்கு நிதி திரட்டு, பொது நோக்கத்துக்கு நிதி திரட்டு.
subscriberநிலைவரியாளர், ஒப்பந் தெரிவிப்பவர், ஆதரவாளர், கையொப்பக்காரர்.
unsubscribedநிலைவரி செலுத்தப்படாத, நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத, கருத்தாதரவளிக்கப்பெறாத.
oversubscribeகடன் முதலியன வகையில் விரும்பப்பட்ட தொகைக்கு மேல் கட்டு, கூடுதலாகச் செலுத்து.
Sign upGive your name to do something
Subscribe

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
subscribesubscribedsubscribedsubscribing