substantive | தன்னிலைப் பெயர்ச்சொல், லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல், (பெ.) நிலையான, தனியியலான, பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட, அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத, தன்னிலையான, துணைமை நிலையினதாயிராத, தற்சார்பியலான, ஒட்டு நிலையினதாயிராத, தனிநிலையான, சார்பு நிலையினதாயிராத, (படை.) பொருள் நிலையான, பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத, (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான. |