subtract
translation and definition "subtract", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
subtract | கழி, நீக்கு, அகற்ற, பிரித்தெடு, பின்வாங்கிக்கொள், தொகையிலிருந்து பகுதியை எடுத்துவிடு. |
subtractor | நிறமகற்றி, குறிப்பிட்ட நிறமகற்றத்தக்க, ஒளிக்கதிர் அரிப்பு. |
subtracter | கழிப்பி |
subtractive | கழித்தலைக் குறிக்கிற, நீக்கிவிடும் பாங்குள்ள, குறைத்துவிடும் இயல்புடைய, எதிர்மறையான. |
subtraction | கழித்தல், நீக்கல், பின்வாங்கிக்கொள்ளுதல், எடுத்துவிடல், கொடாமல் வைத்துக்கொள்ளுதல், (கண்.) கழிப்புமுறை, வேற்றுமை கண்டுபிடிப்புமுறை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
subtract | subtracted | subtracted | subtracting |