Sponsored Links

suburb

translation and definition "suburb", tamil lexicon

WordTamil Definition
suburbபுறநகர், புறஞ்சேரி.
suburbanபுறநகர்வாணர், நகர்ப்புறவாசி, (பெ.) புறநகர் சார்ந்த, புறநகரிலுள்ள, புறநகரில் வாழ்கிற, புறநகர் இயல்பு வாய்ந்த, புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த, நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத, கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய, குறுகிய மனப்பான்மையுடைய, அரைகுறைப் பண்பாடுகொண்ட.
suburbiaலண்டன் சுற்றுவாரம், லண்டன் நகரச் சுற்றுப்புற வட்டகைகளும் அவற்றில் வாழ்பவர்களும் அடங்கியதொகுதி.
garden-suburbதோட்ட நகர்ப்புறம்.