success
translation and definition "success", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
success | வெற்றி, நற்பயன், ஈடேற்றம், நோக்க நிறைவேற்றம், ஆக்கம், செல்வப்பேறு, புகழாக்கம், புகழுயர்வு, புகழ்ப்பேறு, பதவி உயர்வு, பதவிப்பேறு, வெற்றி எய்தியவர், புகழாக்கம் பெற்றவர், வெற்றிச் செய்தி, புகழாக்கச் செய்தி, உருவெற்றியாளர், உருப்போடப் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர், விளைவு. |
abort | கருசிதைவுறு தோல்வி கருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்; காலத்துக்கு முன் பிறந்த வீணான தோல்வியுற்ற பயனற்ற பயனற்ற முறையில் காய்விழு உரியகாலத்துக்கு முன் ஈனு. |
Get on | Continue doing something Enter a bus, train, plane, etc. Make progress, deal with something with a reasonable degree of success Have a good relationship Become old, age Be late or near an arranged time Wear, fit Leave |
Pay off | Completely repay a debt Produce a profitable or successful result |
Come off | When something breaks off Be successful |