Sponsored Links

sue

translation and definition "sue", tamil lexicon

WordTamil Definition
sueவழக்காடு, வழக்கிடு, மீது வழக்குத்தொடு, மன்றாடு, முறைமன்றத்தில் வாதாடு, மனுச்செய், முறையிடு, வேண்டு, கெஞ்சிக்கேள், குறையீடு தெரிவி, குரையிரந்து வேண்டுவி, மணங்கோரு, மணஇணைவுநாடு, மணவினையிற்கோரு.
suetஊன் கொழுப்பு, எருது-ஆடு முதலியவற்றின் குண்டிக்காயிடைச் சேரும் திண்கொழும்பொருள்.
issueவெளிப்போக்கு, புறங்கசிவு, குருதிக்கசிவு, குருதிக்கசிவுக்கான துளையீடு, போக்கிடம்,. செல்வழி, பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு,. பதிப்பு, ஒரு வெளியீட்டுத தொ,கதி, வழங்கீடு, பரப்பீடு, ஆணை, முதலியவற்றின் பிறப்பிப்பு, பலன், செயல் முடிவு, விளைபயன், சந்தானம், கான்முளை, வழித்தோன்றல், இடைபாடு, வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள், வாதச்செய்தி, வாத அடிப்படை, ஆய்வு அடிப்படை, வாத முடிவு, ஆய்வு விளைவு, நடைமுறை, செயல்முறை, செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம், (வினை) வெளியிடு,. பரப்பு, அனுப்பு, ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி, புறஞ்செயல், கசிவுறு, வினைவுறு, விளைவுறு, உண்டாகு, எழு, வெளிப்படு, வெளியிடப்பெறு, பரவு, பரவுதலுறு, முடிவுறு, (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல், படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
suedeதுறுதோல், கையுறை காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிடப்படா வெள்ளாட்டுக் குட்டித்தோல் வகை, துறதோல் நிறம், (பெ.) துறுதோலாலான, துறுதோல் நிறம் வாய்ந்த.
ensueவிளைவுறு, வின்நிகழ்வாகு, நிகழ்வுறு.