suet
translation and definition "suet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
suet | ஊன் கொழுப்பு, எருது-ஆடு முதலியவற்றின் குண்டிக்காயிடைச் சேரும் திண்கொழும்பொருள். |
assuetude | பழக்கப்பட்ட நிலை. |
desuetude | வழங்காநிலை, வழக்காற்றொழிவு. |
consuetude | வழக்கம், சட்ட வலிமையுடைய மரபு வழக்கு, சமுதாயக்கூட்டுறவு, நெருங்கிய பழக்கம். |
mansuetude | மெல்லிணக்கப் பண்பு, பணிவுடைமை,. |