suggest | புதுக்கருத்துத் தெரிவி, யோசனை கூறு, புதிது எடுத்துக்கூறு, குறிப்பிடு, ஏற்புநாடி முன்வை, பிரேரணை செய், ஆய்வுரைக்கு வை, திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து, ஆய்வுதவியுரையாகக் கூறு, குறிப்பாகச் சொல், மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு, சுற்றுமுகமாகக் குறி, தொனிப்பொருள் தோற்றுவி, ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி, குறிப்புக்காட்டு, மெல்ல நினைவூட்டு, கருத்துத்தூண்டு, உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு, தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு, மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய், மெல்லக் கருத்துப் படியவை, கருத்துப் படியவிடு, உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள். |
suggestive | குறிப்பாகத் தெரிவிக்கிற, தூண்டு குறிப்பினை உட்கொண்ட, குறிப்புப் பொருளுடைய, கருத்துத் தூண்டுகிற, உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற, சிந்தனையைக் கிளறுகிற, கருத்து விறுவிறுப்பூட்டுகிற, உளவசியம் சார்ந்த. |