Sponsored Links

suggestive

translation and definition "suggestive", tamil lexicon

WordTamil Definition
suggestiveகுறிப்பாகத் தெரிவிக்கிற, தூண்டு குறிப்பினை உட்கொண்ட, குறிப்புப் பொருளுடைய, கருத்துத் தூண்டுகிற, உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற, சிந்தனையைக் கிளறுகிற, கருத்து விறுவிறுப்பூட்டுகிற, உளவசியம் சார்ந்த.
suggestivelyகுறிப்பாக, மறைமுகமாக, கருத்துத் தூண்டு முறையில.
suggestivenessகுறிப்புப் பொருட் செறிவு, குறிப்பில் தெரிவிக்கும் தன்மை, கருத்துத் தூண்டுதல், குறிப்புப் பொருள் நயம்.