suitable
translation and definition "suitable", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
suitable | பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய. |
unsuitable | தகுதியில்லாத, பொருத்தமாற்ற, ஒவ்வாத. |
absurd | நகைப்புக்கிடமான முட்டாள்தனமான காரணமற்ற பொருளற்ற பொருத்தமில்லாத முட்டாள்தனம் பகுத்தறிவுக்கு ஒவ்வாமை முட்டாள்தனமான பேச்சு பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை. |
Be cut out for | Be suitable, have the necessary qualities |
wintery, wintry | குளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத. |