Sponsored Links

sulk

translation and definition "sulk", tamil lexicon

WordTamil Definition
sulkஊடு, பிணங்கு, சிணுக்கமுறு, முகத்தைக் கோட்டிக் காண்டிரு.
sulkyஒற்றையாட் குதிரை வண்டி, ரேக்ளா, (பெ.) பிணங்குகிற, சிணுக்கமான, முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற, முகக்கோட்டமுடைய, கோப வெறுப்பார்ந்த, சிடுசிடுப்பான, பேசாதிருக்கிற, செயலற்றிருக்கிற, கத்திக் கொண்டிருக்கிற, கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற.
sulksஊடல்.
sulkinessதுனி.