sulky
translation and definition "sulky", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sulky | ஒற்றையாட் குதிரை வண்டி, ரேக்ளா, (பெ.) பிணங்குகிற, சிணுக்கமான, முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற, முகக்கோட்டமுடைய, கோப வெறுப்பார்ந்த, சிடுசிடுப்பான, பேசாதிருக்கிற, செயலற்றிருக்கிற, கத்திக் கொண்டிருக்கிற, கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற. |