Sponsored Links

sultan

translation and definition "sultan", tamil lexicon

WordTamil Definition
sultanஇஸ்லாமிய வழக்கில் அரசர், பகட்டுவண்ணப் பறவை வகை, துருக்கி மரபுடைய வெண்ணிற வீட்டுக்கோழி வகை.
sultanaஇஸ்லாமிய வழக்கில் அரசி, துருக்கிநாட்டு அரசரின் தாய், துருக்கிநாட்டு அரசரின் மனைவி, துருக்கிநாட்டு அரசரின் மகள், அரச மாதேவி, பகட்டுவண்ணப் பறவை வகை, விதையற்ற உலர் முந்திரிப்பழ வகை.
resultantதொகை
sultanessஇஸ்லாமிய வழக்கில் அரச மாதேவி, அரசரின் தாய், அரசர் மனைவி, அரசர் மகள்.