summation
translation and definition "summation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
summation | கூட்டுதல், கூட்டுத்தொகைக் கண்டுபிடித்தல், ஆகமொத்தங்காணல் |
consummation | நிறைவேற்றம், முழுநிறைவு, நிறைவேறிய செய்தி, விரும்பிய முடிவு, வாழ்க்கை அல்லது உலகத்தின் முடிவு, திருமண நிறைவு வினை, மன்றலமளி ஏற்றம். |
summation sign | கூட்டற்குறி |
summation tone | கூட்டற்றொனி |
summation, addition | கூட்டல் |