summer
translation and definition "summer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
summer | கோடைக்காலம், மேமாதம் முதல் ஜூலை மாதம் வரையுள்ள முதுவேனிற் பருவம், வாழ்வின் ஆண்டு, (பெ.) கோடைக்குகந்த, (வினை.) கோடைக்காலத்தைக் கழி, கால் நடைகளைக் கோடைக்கால மேய்ச்சலக்கு ஓட்டிச்செல். |
summery | வேனிற் காலம் போன்ற, வேனிற்பருவத்திற்கு ஏற்ற. |
summerly | வேனில் போன்று ஒளியுங் கதகதப்பும் உள்ள. |
midsummer | நடுவேனில், வேனிற்காலக் கதிரவன் கோடி நிலையடுத்த காலம், ஜூன் 21-ஆம் நாளையடுத்த பருவம். |
breastsummer | கட்டிட முகப்புத்தாங்கும் உத்தரக் கட்டை. |