Sponsored Links

sunny

translation and definition "sunny", tamil lexicon

WordTamil Definition
sunnyஞாயிறு சார்ந்த, கதிரவனிடத்திலிருந்து வருகிற, ஞாயிறு போன்ற, கதிரவனொளி பரவிய, கதிரொளி வண்ணம் பெற்ற, ஞாயிற்றொளியால் வெது வெதுப்பூட்டப்பட்ட, பொன்னொளி பூத்த, புன்னகை பூத்த, இன்னொளி வீசுகிற, களையார்ந்த, ஒளிபடர்ந்த, மகிழ்வார்ந்த, இன்பமார்ந்த, இன்களிவார்ந்த.
unsunnyகதிரவன் ஒளிவிளக்கமற்ற, ஒளியற்ற, மகிழ்ச்சி தாராத.
sunnyaseeதுறவி.