Sponsored Links

sup

translation and definition "sup", tamil lexicon

WordTamil Definition
supவாய் கொள்ளுமளவுள்ள நீமம், (வினை.) தேநீர் முதலியவற்றை உறிஞ்சிக்குடி, கரண்டியிலெடுத்துச் சிறிது சிறதாகக் குடி, இரவுணவு அருந்து, இரவுணவாகக் கொள், இராச்சாப்பாடு வழங்கு, உணவு வகையில் இரவுணவாக அமைவுறு.
supraமேலான
super(பே-வ) மிகை நடிகர், மிகைப்படியானவர், வேண்டப்படாத ஆள், முதன்மையற்றவர், கண்காணிப்பாளர், மிகசெலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம், மேம்பட்ட மிகு நேர்த்தி வாய்ந்த துணி, அரு நுட்பமான பண்டம், (பெ.) மிக மேன்மையான, மிக நுட்பமான, அளவு வகையில் சதுரமாயுள்ள, பரப்பளவையான.
abutஎல்லையோடு எல்லை ஒட்டியிரு
பொது எல்லையோடு கூடியிரு
ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு
உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம்
கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண்.