superb
translation and definition "superb", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
superb | உயர்மதிப்பு வாய்ந்த, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற, சிறந்ததான, தனிவீறார்ந்த, முதல்தரமான, மிக மேம்பட்ட. |
superbly | தனி நேர்த்தியுடன், மிகச் சிறப்பாக, முதல் தரமாக. |
superbiquintal | ஏழுக்கு ஐந்து என்ற தகவுப்படியான. |
superbitertial | ஐந்துக்கு மூன்று என்ற தகவுப்படியான. |
superbipartient | மூன்றில் இரண்டு கூறு கூடுதலான. |