supererogation
translation and definition "supererogation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
supererogation | மீச்செயல், தேவைக்கு மேற்பட்ட செல், மீநலச் செயல், செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல, மீமிகை, அவசியமின்மை, (இறை.) சேம வினைநலம், பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி. |