suppositorytranslation and definition "suppository", tamil lexiconWordTamil Definitionsuppository(மரு.) உட்கரை குளிகை, மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை.