supreme
translation and definition "supreme", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
supreme | உயரிடம், உயர்வதிகாரம், (பெ.) உர்வான, உச்ச உயர்நிலைக்குரிய, உச்ச உயர்படி சார்ந்த, உச்ச உயர்பதவிக்குரிய, யாவருக்கும் மேலான, எதினனுஞ் சிறந்த, ஒப்புயர்வற்ற, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத. |
supremely | தவ, கழிநனி, உச்ச உயர் அளவாக. |