Sponsored Links

sure

translation and definition "sure", tamil lexicon

WordTamil Definition
sureஐயுறவு இல்லாத, உறுதி கொண்ட, கட்டாயம் எதிர்பார்க்கிற, உறுதியாக நம்புகிற, ஐயுறவுக் கிடனற்ற, உறுதியான, நம்பத்தக்க, தவறாத, பிழைபட்டுப் போகாத, கட்டாயமான, மெய்யான, நிலவர மெய்ம்மையுடைய, நடைமுறை உறுதி வாயந்த, திடமான, ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய, (வினையடை.) கட்டாயமாக, உறுதியாக, மெய்யாகவே.
suretyகட்டாயநிலை, உறுதி, பிணையம், பிணைப்பொருள், உத்தரவாதம், பிணை ஆள்.
assureஉறுதிகூறு, உறுதிப்படுத்து, நம்பிக்கையளி, காப்புறுதியளி.
ensureஉறுதிப்படுத்து, இடரிலிருந்து தடைகாப்புச் செய், இடையூறு வராமல் காப்புறுதிசெய், காப்பாக வைத்திரு, பாதுகாப்பில் வை.
insureஉறுதிப்படுத்து, உறுதிசெய், காப்புறுதி செய், காப்பீடுமூலம் உறுதிசெய்.