survive
translation and definition "survive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
survive | தொடர்ந்து வாழ், தொடர்ந்து நிலவு, தொடர்ந்திரு, காலத்தைப் புறங்கண்டு வாழ், எஞ்சிப்பிழை, எஞ்சியிரு, பிறவற்றின் முடிவுக்குப் பின்னும் நீடித்திரு, உயிர் பிழைத்திரு, இடர்வகையில் தப்பி வாழ். |
Ride out | Survive a difficult time |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
survive | survived | survived | surviving |