swat
translation and definition "swat", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
swat | நையப்புடை. |
swath | புல் அரிதாள், அறுவடை அரிதாள் கட்டை, புல்தளக்கட்டை, ஒருமுறை வெட்டிய புல்லின் அடிக்கட்டைத் தளம். |
swathe | புண்கட்டுத் துணி, கட்டுத்துணி மடி, (வினை.) கட்டுத்துணியால் இறுக்கிக்கட்ட, பல ஆடைகளால் அல்லது துணிகளால் சுற்றிப் போர்த்து. |
swatter | ஈக்கொல்லி. |
enswathe | வரிந்து கட்டு, கட்டிப்பொதி, சுற்றிக்கட்டிடு. |