sway
translation and definition "sway", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sway | அசைவு, ஊசலாட்டம், தள்ளாட்டம், கையாட்சி, அரசியல் ஆதிக்கம், (வினை.) தள்ளாடு, அசைந்தாடு, ஊசலாடு, அப்படியும் இப்படியுமாக ஆடு, சாய்ந்தாடு, அலையாடு, ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை, தடுமாறு, தயங்கு, ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு, ஊசலாட்டு, அங்குமிங்கும் ஆடச்செய், அசைவினை ஒழுங்குபடுத்து, பிடித்தாட்டு, ஆட்சி செய், செல்வாக்குப் பெற்றிரு, செல்லும் திசையைக் கட்டுப்படுத்து. |
upsway | மேல்நோக்கிய ஊசலாட்டு, மேல்நோக்கி இயக்கு, மேல்நோக்கி எழுந்தாடு. |
unswayed | ஊசலாட்டப்படாத, அடக்கி ஆளப்படாத. |
unswayable | ஆட்டிப்படைக்கமுடியாத, பிறர் ஆதிக்கத்திற்கு உட்படாத. |
swayed, sway-backed | குதிரை வகையில் இயற்கைக்கு மாறாகக் குழிந்த முதுகுடைய. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
sway | swayed | swayed | swaying |