swirl
translation and definition "swirl", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
swirl | நீர்ச்சுழிப்பு, நீர்ச்சுற்றோட்டம், மீன் பாய்ச்சலால் ஏற்படும் நீர்ச்சுழற்சி, காற்றின் சுழலோட்டம், (வினை.) சுழித்தோடு, நீர்சுழித்தோடு, காற்று வகையிற் சுழன்று வீசு, நீர் காற்று ஆகியவற்றின் வகையில் சுழலோட்டத்தில் அடித்துச்செல். |