sworn
translation and definition "sworn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sworn | சான்று பகரப்பட்ட, கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட, ஆணைக்குக் கட்டுப்பட்ட, உறுதிமொழிஎடுத்துக்கொண்ட, ஆணையிட்டது போன்று உறுதியான, மாறாத, பற்றுறுதி கொண்டுள்ள. |
unsworn | ஆணையிட்டுக் கூறப்பெறாத, உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத, சூளுறவினால் உறுதி செய்யப்படாத, பிரமாணஞ் செய்விக்கப்பெறாத. |
forsworn | பொய் ஆணையிட்ட. |
forsworn, v. forswear | என்பதன் முடிவெச்சம். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Swear | Swore | Sworn | Swearing |