taboo
translation and definition "taboo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
taboo | தடைக்கட்டு, சமூகக்கட்டு, தடைவிலக்கு, தள்ளிவைப்பு, தொடக்கூடாக் புனிதப்பொருள், தொடாப்புனிதர், (பெயரடை) தடைக்கட்டான, ஒதுக்கிவைக்கப்பட்ட, தொடாப் புனிதமான, (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய், தடைக்கு உட்படுத்து. |
tabooed | விலக்கப்பட்ட, தடைக்கட்டுச் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட. |