take
translation and definition "take", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
take | எடுப்பு, ஏற்பு, கொள்வினை, கைப்பற்றீடு, கொள் அளவு, எடுத்த அளவு, பிடித்த அளவு, ஒரு தவணை அளவு, ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு, ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு, ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி, மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு, ஒரு திரைப்படப் பிடிப்பு, திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு, பிடி, பற்று, ளெவு, வாயிற்கொள், கருவியால் பற்றி எடு, எடுக்கப்பெறு, கைப்பற்று, அகப்படுத்து, சிறைப்படுத்து, வென்று கைக்கொள், முற்றுகையிட்டுக் கைவசமாக்கு, வேடட்டை மூலம் பெறு, வலையிட்டுப் பிடி, பொறியிற் சிக்கவைத்துப் பெறு, பொறியில் வீழ்த்து, ஏமாற்றப்பெறு அடை, ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு, வென்று பெறு, ஆதாயமாகப் பெறு, பங்காகப் பெறு, ஊதியமாகப் பெறு, தேர்வுப்பட்டமாகப் பெறு, செயல் வெற்றியுறு, உடைமையாகக் கொள்ளு, மரபுரிமையாகப் பெறு, வாடகையிற் கொள்ளு, மணவனையிற் கொள்ளு, திடுமெனக் கைப்பற்று, தனதாகப் பற்று, எடுத்துக்கொள், பறி, பறித்தெடு, கொள்ளையிற் கொள், பறிமுதல் செய், வரியாகப் பெறு, பயன்படுத்திக் கொள், பொறுப்பு ஏற்றுக்கொள், சென்றடை, புகலிடங் கொள், உணவாகக் கொள்ளு, விழுங்கு, குடி, பருகு, மூச்சு உட்கொள், உள்வாங்கு, நுகர், விலையிற் கொள், வாங்கு, உணர், மனங்கொள்,. மனம்பற்று, மனத்தில் வாங்கிக்கொள், புரிந்து கொள், பொருள்கொள், பொருள்படுத்திக் கொள், ஊகி, உய்த்தறி, உய்த்துக்காண், மதித்துணர், கவர்ந்து ஈர், கவர்ச்சி செய், கவர்ச்சி கொள், கவர்ச்சியுட்படுத்து, வசப்படுத்து, ஆர்வ விருப்பத்தைப் பெறு, புகழ் அடை, எண்ணு, கருது, பாவி, வைத்துக் கொள், கருதிக்கொள், புனைந்து மேற்கொள், நம்பு, மெய்ம்மைஎனக் கொள், உறுதியாக ஏற்றுக்கொள், நம்பகமாகக் கொள், உராவி உறுதிசெய், தெரிந்தெடு, தேர்ந்துகொள், தேடிக்காண், கண்டுபிடி, கண்டெய்து, ஒப்புக்கொள், சங்கத்தின் சேர்த்துக்கொள், ஏற்றுக்கொள், பொறுப்பு ஏற்றமைவுறு, விரும்பி ஏற்றமை, ஏற்றுநடத்து, பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு, ஏற்றுச் சமாளி, ஏற்றுச் சரிக்கட்டிக்கொள், மேற்கொள்ளு, நாடி மேற்கொண்டுவிடு, பயிற்சி ஏற்றுக்கொள், ஈடுபடு, முகசியில் முனை, செய், நடைமுறைப்படுத்து, வேலை வகையில் தொடங்கு, வருகையளி, பார்வையிடு, பேட்டிகாண், திடுமென எய்துவி, வந்துறு, நிகழ், நிறைவேற்றப்பெறு, பயன்நிறைவுறு, பன்விளைவுடையதாயிரு, தாக்கு விளைவுடிடையதாயிரு, தேர்வுக்கு அவர், தூக்கு., கொணர், கொண்டு வா, கொண்டு செல், இட்டுச்செல், ஊர்தியில் உடன்கொண்டுசெல், ஏறிச்செல், துணைசெய், வழித்துணையாயிரு, படு, ஆளாகு, தொற்றுக்கு உட்படு, நோய்க்கு ஆட்படு, காலம் பிடிப்பதாயிரு, செலவுபிடிப்பதாயிரு, செலவாகு, செலவழித்துத்தீர், தேவையாக்கு, அவசியமாக்கு, அகற்று, கழி, குறை, குறைபடுவி, குறைவு உண்டுபண்று, அளந்துகுறித்தெடு, எழுது, எழுதிக்கொள், குறித்து வை, பதிவுசெய், படப்பதிவு செய்., நிழற்படமெடு, மரபுமூலமாகக் கொள். |
taker | எடுப்பவர், பிடிப்பவர், பந்தயம், ஏற்பவர், குத்தகைக்காரர். |
taken | 'டேக்'என்பதன் முடிவெச்சவடிவம். |
aback | பின்புறமாக பின்னுக்கு திகைப்புற்று திடுக்கிட்டு குழப்பமுற்று எதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி. |
Be on | Be functioning (of machines) Take place Take medication or drugs, especially when they affect the person badly Be at the top of one’s game, performing very well |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Take | Took | Taken | Taking |