talon
translation and definition "talon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
talon | வள்ளுகிர், கொடும்பறவையின் கூர்நகம், சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள், தாழ்க்கடை, பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு, (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு, வாள் அலகின் பின்னடி அலகு. |
etalon | எற்றலன் |
petalon | யூதர் தலைமைக்குருவின் தலைப்பாகையிலுள்ள பொன்மடல். |
fabry-perot etalon | பவ்விரிபேரோவரெற்றலன் |
fabry-perot etalon interferometer | பவ்விரிபேரோவரெற்றலன்றலையீட்டுமானி |