tandem
translation and definition "tandem", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tandem | வரியிணைக் குதிரை வண்டி, ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த இரட்டைக் குதிரை வண்டி, வரியிணை இருக்கை மிதிவண்டி, வரியிணை இருக்கை முச்சக்கர மிதிவண்டி, (பெயரடை) மிதிவண்டி வகையில் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ள, குதிரைகள் வகையில் ஒன்றன்பின் அன்றாகப் பூட்டப்பட்ட. |
tandem computer | ஒடர் இணைப்பு கணினி
தொடர் இணைப்புக் கணிப்பொறி |