Sponsored Links

taste

translation and definition "taste", tamil lexicon

WordTamil Definition
tasteசுவை, நாச்சுவை, உணவுச் சுவை, நாவுணர்வு, சுவையுணர்வு, சுவைத்திற உணர்வு, சுவை நுகர்வு, சுவைக் கூறு, சுவை நுட்பம், சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு, சுவைமாதிரி, சுவைத் துணுக்கு, சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு, சிறிதளவு, விருப்பம், நாட்டம், ஈடுபாடு, தனியவா, பற்றார்வம், விருப்பார்வம், அழகுணர்வு, கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு, நயநுட்ப உணர்வு, சுவைநயப்பாங்கு, நயநாகரிகப் பாங்கு, (வினை) சுவைபார், சுவைகாண், சுவைநுகர், சுவைமாதிரி காண், சுவைமாதிரி கொள், சுவைத்திறம் நுகர், சிறிது உட்கொள், இனிது துய்,. அனுபவி, உணவு வகையில் சுவையுடையதாயிரு, சுவைக் கூறுடையதாயிரு, சுவைச் சார்புடையதாயிரு, சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
tasterசுவைத் தேர்வாளர், ஏட்டுத்தரங் காண்பவா, முன்னுணியர்,சுவைக்கலம், மதுவின் சுவை பார்ப்போரால் பயன்படுத்தப்பெறும் சிறு மதுக்கிண்ணம், சுவைத் துணுக்கூரி, பாலாடைக் கட்டியினின்றும் சிறு மாதிரித் துணுக்கு எடுக்கப் பயன்படுங் கருவி.
acerbபுளிப்பான
கடுமையான
கசப்பான.
acridகசப்பான
உறைப்பான
எரிச்சலூட்டுகிற
கடுமையான, கடுப்பூட்டுகிற, கொடுமையான
கடுகடுப்பான
கசப்பு
கடுமை
உறைப்பு
எரிச்சல்
கடுங்கார்ப்பு
கைப்புச்சுவை.
winyஇன்தேறலினைப் போன்ற
வெறியூட்டப்பெற்ற
வெறிமயக்கங்கொண்ட
சுவையில் திராட்சைப் பழச்சாறுக்குரிய அ சாறு போன்ற.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
tastetastedtastedtasting