tau
translation and definition "tau", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tau | 'டீ' என்னும் கிரேக்க எழுத்து, 'டீ'என்னும் எழுத்து வடிவத்தையுடைய மீன்வகை,. |
taut | விறைப்பான, கயிறு வகையில் கட்டிறுக்கமான, நெகிழ்வற்ற, கப்பல் வகையில் நல்ல நிலையில் உள்ள. |
taunt | இடித்துரை, பழித்துரை, (வினை) பழி, குற்றங்கூறு, குத்திப்பேசு, இடித்துரை, திட்டு, வெறுப்புடன் வசவுகூறு. |
tauus | இடப வான்மனை, வைகாசி வீடு. |
taught | 'டீச்' என்பதன் இறந்தகாலம். |