taxi
translation and definition "taxi", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
taxi | வாடகை மோட்டார், வாடகை விமானம், (வினை) வாடகை உந்துவண்டியிற் செல், வாடகை உந்து வண்டியில் இட்டுச்செல், விமானத்தை வானேறுமுன் நிலத்தில்இயக்கு. விமானத்ததை வானேற்று முன் நீரில் இயக்கு. |
taxis | பண்டைக்கிரேக்க படைப்பிரிவு வகை, (இலக்) வரிசை ஒழுங்கமைதி, (வில) வகுப்பு குப்புமுறை, (உயி) முழு எதிர்வியக்கம், புறத்தூண்டுதலால் உயிர்ம முழுதும் எதிரியங்குறுதல், (அறு) பிடிப்பு முறை, உறப்பு இயலமைவு வருவிக்கக கையழுத்தம் பயன்படுத்தும் முறை. |
taxin | மரவகைப் பிசின் பொருள். |
ataxic | ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற. |
Get in | Arrange for someone to do a job in your home, workplace, etc Arrive (train, plane, etc.) Arrive home Enter a car or taxi Buy or obtain supplies, like food Arrive at work, school, home Enter a building or place Be elected Manage to say or do Be admitted to a university, club, etc Bring inside a place Submit, apply Pay for drinks |