teal
translation and definition "teal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
teal | குறுவடிவ நன்னீர் வாத்துவகை. |
steal | திருடு, மறைவாக எடு, வஞ்சகமாகக் கவர், எதிர்பாராது சென்றெடுத்துக்கொள், வலிந்து சென்று பெறு, சூழ்ச்சிகளால் கைவரப்பெறு, பதுங்கிச் செல், ஒளிந்துசெல். |
puteal | தோவளம், கிணற்றின் குறுகிய சுற்றுச்சுவர். |
lacteal | பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற. |
stealer | கள்வர். |