teller
translation and definition "teller", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
teller | கூறுபவர், எண்ணுபவர், வாக்குகள் எண்ணுபவர், பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் எழுத்தர், பொருளகப் பணப் பொறுப்பாளர். |
taleteller | கதைசொல்பவர், புறங்கூறுபவர். |
waterteller | நீர்மைகாட்டி |
story-teller | கதை கூறுவோர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை எழுத்தாளர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர். |
fortune-teller | குறி சொல்பவர், வருவதுரைப்போர். |