tenacious
translation and definition "tenacious", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tenacious | விடாப்பிடியான, குரங்குப்பிடியான, சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற, உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற, கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற, நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள, ஒட்டிக்கொண்டுள்ள, ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற, பசைப்பற்றுள்ள, விடாது இணைந்துள்ள, எளிதிற் பிரிவுபடாத, மிகு கெட்டியான. |