Sponsored Links

tent

translation and definition "tent", tamil lexicon

WordTamil Definition
tentகூடாரம், தற்காலிகக் களமேடை, கம்பளிப்பூச்சி வகைகளின் தொகுதி, இழை விதானம், (வினை) கூடாரமிடு, மேற்கூடாரமமை, சுடாரத்தில் தங்கு.
tenthபத்தாவது, பத்தில் ஒன்று, (பெயரடை) பத்தாவதான, பத்தில் ஒன்றான.
detentஇயக்கத்தைத் தடுப்பது, இயக்கம் தடுக்கம் தடுக்கும் கொளுவி, மணிப்பொறியில் மணியடிப்பதை ஒழுங்குபடுத்தும் கொளுவியமைவு.
ableதிறமையான
செய்யும் திறமை கொண்ட
செயற்றிறம் வாய்ந்த
தகுதி வாய்ந்த
கைதேர்ந்த
acreச.க.கொண்ட நில அளவு, ஏக்கர்
ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு.