ter
translation and definition "ter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ter | மும்முறையாக. |
term | பருவம், வரைபொழுது, வரையறைக்காலம், குறித்த நாள், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை, பருவ முடிவு, கால இலக்கு, கால எல்லை, எல்லை, சொற்கூறு, (அள) வாசகக் கருத்துக்கூறு, (கண) வீத்தின் சினை எண், (கண) எண்ணுருக்கூறு, பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி, (வினை) கழறு, பெயரிட்டுக்கூறு, சொல்லாற் குறிப்பிடு, சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு. |
tern | நீள் மூக்குடைய கடற்பறவை வகை. |
hat | தொப்பி தொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர் |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |