Sponsored Links

theism

translation and definition "theism", tamil lexicon

WordTamil Definition
theismஇறைமைக் கோட்பாடு, இயற்கை கடந்த கடவுளுயிர்த் தொடர்புக் கொள்கை, ஆத்திகம், கடவுள் உண்டென்னுங் கொள்கை உடன்பாடு.
atheismநாத்திகம், கடவுள் நம்பிக்கையின்மை.
ditheismகடவுளர் இருமைக்கோட்பாடு, சமய இருமைக் கோட்பாடு, நன்மை தீமையாற்றல்கள் இரு வேறாகக் கொள்ளும் கோட்பாடு.
egotheismநானே கடவுளெனல்.
pantheismஅனைத்திறைக்கொள்கை, இயல்வனயாவும் இறையுருவே என்னுங் கோட்பாடு, பலதெய்வ வழிபாடு.