Sponsored Links

then

translation and definition "then", tamil lexicon

WordTamil Definition
thenஅந்தப்பொழுது, அந்த வேளை, அந்தக் காலம், (பெயரடை) அப்பொழுதிருந்த, அவ்வேளைக்குரிய, அக்காலத்திருந்த, (வினையடை) அப்பொழுது, அவ்வேளை, அக்காலம், அடுத்து, பிற்பாடு, பிறகு, பின்னர், அதன்பின், அப்படியானல், ஆகையால், எனவே, உனக்கு வேண்டுமானால், அவ்வண்ணமே, சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு.
thenceஅங்கிருந்து, அவ்விடத்திலிருந்து, அப்போதிலிருந்து,அதிலிருந்து, அவற்றிலிருந்து. அந்த மெய்க்கோள்களிலிருந்து, என்ற காரணத்தினால்.
thenar(உள்) உள்ளங்கை, உள்ளங்கால், பெருவிரலின் திரளைப் பகுதி, (பெயரடை) உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கால்சார்ந்த.
etheneஈதீன்
etheneஈதீன்