therapy
translation and definition "therapy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
therapy | நோய்நீக்கல் துறை. |
teletherapy | கதிரியக்கப் பண்டுவம், புற்றுநோய் முதலியவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை. |
heliotherapy | கதிர் மருத்துவமுறை, கதிரொளிப்படிவு மூலம் நோய் குணப்படுத்தும் மருத்துமுறை. |
chemotherapy | வேதி மருத்துவம் |
radiotherapy | கிளர்மின்முறைச்சிகிச்சை |