Sponsored Links

thin

translation and definition "thin", tamil lexicon

WordTamil Definition
thinநொய்ம்மை, (பெயரடை) மெல்லிய, மெலிவான, திண்ணிதல்லாத, மெலிதான, தாள்போன்றள, கனமற்ற, ஆழமற்ற, மெலிந்த, ஒடுங்கிய, ஒல்லியான, ஒடிசஷ்ன, கம்பி போன்ற, இழை வடிவான, நெருக்கமற்ற, நொய்தான, இறுக்கமற்ற, இடையிடைத் தளர்வான, இடையீடு மிகுதியான, தளர்த்தியான, உள்ளீடில்லாத, உறுதியற்ற, கெட்டியல்லாத, அகற்றக்கூடிய, வறிதான, பளிங்குபோன்ற, வரிகள் வகையில் இழைபோன்ற, எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய, கணகணஒலி வாய்ந்த, மெல்லொலி வாய்ந்த, (இழி) இசைவுக் கேடான, (இழி) மனத்திற்குப் பிடிக்காத, (வினை) மெல்லிதாக்கு, மெல்லிதாகு, வரவர மெல்லிதாகு, தேய்வுற்று மெலி, அளவிற் குறைவி, அளவிற்குறைவுறு, அடர்த்தி குறைவி, தளர்வுறு, தொகையிற் குறைவுறுத்து, எண்ணிக்கையிற் குறைவுறு, வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு, உடல் மெலிவுறுத்து, உடல் மெலிவுறு, (வினையடை)மெல்லியதாக, நொய்தாக, அல்ர்த்தியின்றி, எண் குறைவாக.
aceபகடைப்புள்ளி ஒன்று
மயிரிழை அளவு
அருந்திறல் பெற்றவர் வல்லுநர்
சிறு துகள்
வீரன்
மிகச்சிறந்த
மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய
மிக அருகிலுள்ள.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.
Be upBe out of bed
Have increased or risen
When the time for something finishes or expires
Go atAttack or approach something with vigour