thole
translation and definition "thole", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thole | மிண்டுக்குழி, படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி, மிண்டுக் குவடு, துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று. |
bothole | ஒட்டுயிர்ப் பூச்சியால் தோலில் இடப்பட்ட துளை. |
bolthole | தாழ்ப்பாள் மாட்டும் துளை, பூட்டுப்புழை, மறைவழி, தப்பிச்செல்லும் பாதை, இடர்காலப் புகலிடம். |
porthole | கப்பற் சாளரம். |
anethole | அனிதோல் |