thong
translation and definition "thong", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thong | தோல் வார், தோல்வார்ச் சவுக்கு, கடிவாள வார், தூக்கின் நாண் வார், (வினை) தோல்வாரினால் விளாசு, தோல்வார் பொருத்து. |
diphthong | இணையுயிர், ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள், ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து, இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு. |
triphthong | (ஒலி) மூவிணை உயிரொலி. |
monophthong | ஒற்றை உயிரெழுத்தொலி. |