Sponsored Links

thorough

translation and definition "thorough", tamil lexicon

WordTamil Definition
thoroughஊடுவழி, இடைகழி, (வர) கட்டொறுப்புமுறை, முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை, (பெயரடை) முழுதூடளாவிய, சிறபொட்டுகும் இடை இடம்விடாத, முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற, நிறை முழுமை வாய்ந்த, வழுவா விடாமுயற்சியுடைய, அறு தீர்வான, இழைவிடாப்பிடியான, கடுங் கண்டிப்பான, மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத, ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத, கடுங் கட்டிறுக்கமான.
thoroughlyமுழுத்தீர்வாக, முற்றமுழுக்க.
thoroughbredஉயர்தரப் பயிற்சியின விலங்கு, சாதிக்குதிரை, உச்சநிலைப் பயிற்சியினக் குதிரை, தளரா ஊக்கமும் அடக்கமுடியா ஆர்வ வெறியும் உடைய குதிரை, தூய மரபு வழியினர், அப்பழுக்கற்ற சான்றாண்மை பயின்றவர், (பெயரடை) தூய இனமரபு சார்ந்த, அடங்கா வெறியார்வமிக்க, தளரா ஊக்கமுடைய.
Clear outTidy up thoroughly and throw away unwanted stuff.
Leave somewhere
Clean outTidy up thoroughly and throw away unwanted things.
Cause someone to spend all their money