thrift
translation and definition "thrift", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thrift | செட்டு, சிக்கன ஆட்சி, செல்வ ஆக்க நிலை, செல்வ வளம், செல்வ நிலை வளர்ச்சி, ஆதாய ஆக்கத்தொழில், தாவர வகை. |
thrifty | செட்டான, சிக்கன ஆட்சியுடைய, முன்னேற்றமான, செல்வ வளமுடைய, செல்வ ஆக்கந் தருகிற. |
thriftily | சிக்கனமாய், செட்டாக, செல்வ ஆக்கத்துடன். |
thriftless | சிக்கனமற்ற, ஊழ்ரித்தனமான, உருப்படாத. |
spendthrift | ஊதாரி, வீண் செலவாளி. |