thumb
translation and definition "thumb", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
thumb | கட்டைவிரல், கைப் பெருவிரல், விலங்குகளின் கட்டைவிரல், (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு, கட்டைவிரல்படக் ககையாளு, கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து, ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு, கட்டைவிரலால் மாசுபடுத்து, பெருவிரலால் தொடு, பெருவிரல் தொட்டுக் கையாளு, பெருவிரல் அழுத்து, ஆபாசமாக் கையாளு, கருத்து முனைப்பாக வாசி, பெருவிரஷ்ல் சைகை செய், இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு, அருவருப்பாக இசைமிழற்று,. |
thumby | பெருவிரல் அடையாளத்தால் அழுக்குற்ற, பெருவிரல்போன்ற, அருவருப்பான தோற்றமுடைய, ஆபாசமாக நடந்துகொள்கிற, அருவருப்பாக இயங்குகிற. |
thumbed | பெருவிரலினையுடைய, பெருவிரல் தடம்பட்ட, கைபட்டுத் தேய்வுற்ற. |
bethumb | கைப்பெருவிரல் அடையாளமிடு. |
thumbpot | சிறு பூக்குடுவை. |