Sponsored Links

thwart

translation and definition "thwart", tamil lexicon

WordTamil Definition
thwartஏமாற்றம், குலைவு, தடை, படகின் குறுக்கு விசிப்பலகை, (பெயரடை) (பழ) குறுக்கான, (வினை) செயல்குலைவி, தடைசெய், விருப்பங்கெடு, ஆர்வங் குலை, (பெயரடை) (பழ) குறுக்காக, மூலைவாட்டாக, (பழ) குறுக்காக, கடந்து, மூலைவாட்டாக.
athwartபக்கம் நோக்கி, குழம்பி, ஒருசாய்வாய், ஏறமாறாக, தவறி.
thwart-shipகப்பலின் குறுக்காகவுள்ள.
thwartinglyஏறுமாறாக, குலைக்கும் முறையில்.
thwart-shipsகப்பலின் குறுக்காக.