Sponsored Links

tidy

translation and definition "tidy", tamil lexicon

WordTamil Definition
tidyசாய்மான அணியுறை, நாற்காலிச் சாய்வக ஒப்பனையுறை, தும்புக்கலம், (பெயரடை துப்புரவான, விருத்தியான, நேர்த்தியான, செப்பமிக்க, செந்நலஞ் சான்ற, ஒழுங்கமைதி வாய்ந்த, சீரமைவான, தோற்றமுடைய, மட்டியல் நலமுடைய, மட்டான உல்ல் நலமுடைய, அப்பழுக்கற்ற, தோற்ற வகையில் செஞ்சீரான, ஆடை வகையில் சீரொழுங்கான, அறை வகையில் தூய்மைப்பாடான, பழக்கவழக்க வகையில் திருந்திய, நடைவகையில் நல்லாக்கமான, பழக்கவழக்க வகையில் நடையுடை தோற்ற அமைதி குன்றாத, (வினை) துப்புரவாக்கு, சீராக்கு, திருந்த அமைவி, சீர்திருத்தியமை, செப்பஞ் செய்.
untidyதூய்மையற்ற, அழுக்கடைந்த, செயல்துப்புரவு அற்ற, செயல்மாசுடைய.
Tidy upPut things in the correct place in a room
Mess upSpoil or ruin
Make something untidy or dirty
Cause mental, physical or emotional problems
Tuck inTidy the ends of items of clothing by placing them inside something
Start eating enthusiastically
Arrange the sheets, duvet or blankets to make someone, usually a child, comfortable in bed